எமது கிராமத்தில் இளயோர் உருவாக்கிய இந்த
இளயோர்அமைப்பு தொடர்ந்து பல நற்செயல்களை செய்துவருகிறது! எங்களது
இளையோரின் பணிகள் சிறக்க உங்களது மேலான ஆசீரைவேண்டுகிறேன்! இந்த அமைப்பு
இளயோர் தங்களது வாழ்வில் நல்வழியை தேட ஆலோசனையும் உதவியும் செய்கிறது! மேலும்தொடர்பிற்கு மின் அஞ்சல் முகவரி :
imajaiyaraj@gmail.com
thailaiasok@gmail.com
No comments:
Post a Comment